அமெரிக்காவில் கிரானைட் பாறைகள் நிறைந்த யோசெமிட்டி பள்ளத்தாக்கு



சுவிட்சர்லாந்து மலைகளுக்கு இடையே அமைந்திருக்கும் LAUTERBRUNNEN பள்ளத்தாக்கு



நியூசிலாந்தில் சவுண்ட் என்று அழைக்கப்படும் வைஹோங்கா பள்ளத்தாக்கு



பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் இந்தியாவில் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு



பெருவில் உள்ள இன்காக்களின் புனித பள்ளத்தாக்கு



ஸ்காட்லாந்து ஹைலேண்ட்டில் அமைந்துள்ள க்ளென்கோ பள்ளத்தாக்கு



இந்தியாவில் உள்ள பசுமையான நிலப்பரப்புக்களை கொண்டுள்ள காங்க்ரா பள்ளத்தாக்கு



பூக்களும் பனிப்பாறைகளும் நிறைந்த இந்தியாவில் இருக்கும் பூக்களின் பள்ளத்தாக்கு



ஹவாய் தீவுகளில் உள்ள பசுமையான காடுகளை கொண்ட வைபியோ பள்ளத்தாக்கு



மகாலு மலையின் நிழலில் அமைந்திருக்கும் பருன் பள்ளத்தாக்கு