பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கும்



அதனால் சின்ன வெங்காயம் குறைந்த விலையில் உள்ள போது வாங்கி வைப்போம்



ஸ்டோர் செய்யும் போது சின்ன வெங்காயம் நீண்ட நாள் கெடாமல் இருக்க



இதற்கு வெங்காயத்தின் நடுவில் ஒரு கொட்டாங்குச்சியை போட்டு வைக்கவும்



இப்படி வைப்பதால் சின்ன வெங்காயம் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்



வெங்காயம் ஈரமாக இருந்தால் அதை ஒரு மணி நேரம் வெயிலில் காய வைக்கவும்



பின் வெங்காயத்தை ஸ்டோர் செய்தால் அழுகாமல், கெடாமல் இருக்கும்