குருமா, சால்னாவில் காரம் அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்



ஒரு எளிய டிப்ஸை பயன்படுத்தி காரத்தை குறைத்து விடலாம்



5 ஆறு முந்திரிகளை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்



இதை குருமாவில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கலாம்



இப்படி செய்தால் குருமாவில் உள்ள காரம் குறைந்து விடும்



குருமாவில் தேங்காய் சேர்ப்பதற்கு முன்பே காரம் அதிகமாகி விட்டால்



தேங்காய் அரைக்கும் போதே முந்திரியையும் சேர்த்து அரைத்து குருமாவில் சேர்க்கலாம்