மல்லிகைப்பூ குறைவான விலையில் கிடைக்கும் போது அதை நாம் அதிகமாக வாங்குவோம்



தேவையான அளவு பயன்படுத்தி விட்டு மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து பின் பயன்படுத்துவோம்



ஆனால், ஓரிரு நாட்களிலேயே மல்லிகைப்பூ மஞ்சள் நிறத்தில் மாறி விடும்



இப்படி நிறம் மாறிய மல்லிகைப்பூவை நாம் பயன்படுத்த முடியாது



மல்லிகைப்பூ நிறம் மாறாமல் இருக்க, அதை சில்வர் டிஃபன் பாக்ஸில் மூடி வைக்கவும்



இந்த டிஃபன் பாக்ஸை ஃப்ரிட்ஜிக்குள் வைத்து விட்டால் மல்லிகைப்பூ நிறம் மாறாது



ஒரு வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷான பூவைப் போலவே இருக்கும்