முட்டை சாப்பிடும் போது இந்த உணவுகளை தவிர்க்கலாம்



பால் பொருட்கள் செரிமானத்தை பாதிக்கலாம்



அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்



அதிகமாக வறுத்த உணவுகளை தவிர்க்கலாம்



அதிக காரமான உணவுகளை தவிர்க்கலாம்



கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்க்கலாம்



பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம்



காஃபி குடிப்பதை தவிர்க்கலாம்



ஆரோக்கியத்தை மேம்படுத்த நல்ல உணவுமுறையை பின்பற்றவும்



முட்டையில் புரதம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்து உள்ளது