இரவு நேரம் கேப்களில் பயணிக்கும் முன் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!



உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை சேமித்து வையுங்கள்



உங்கள் லைவ் லோகேஷனை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்புங்கள்



கேபில் ஏறும் முன் உங்கள் ரைடை வெரிஃபை செய்யுங்கள்



எப்போதும் காரின் பேக்‌ஷீட்டிலே உக்காருங்கள்



காரில் ஏறும் முன் பில் பற்றி பேசிவிட்டு ஏறுங்கள்



காரின் லைசன்ஸ் ப்ளேட்டை போட்டோ எடுத்து கொள்ளுங்கள்



உங்களுக்கு ஏதாவது தப்பாக நடப்பது போல் தோன்றினால் உடனே பேசுங்கள்



தனியாக பயணிக்கும் போது உங்கள் பயத்தை வெளியே காட்டாமல் இருங்கள்



காரில் ஏறும் முன் Child Lock Feature கதவில் இருக்கிறதா என்று பாருங்கள்