அதிக புரதம் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!



அதிக புரதம் உட்கொண்டால் சிறுநீரகங்களில் பிரச்சினை ஏற்படலாம்



சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களின் நிலை இன்னும் மோசமாகும்



அதிக புரதம் உட்கொண்டால், உடலில் நீரிழப்பு ஏற்படும்



அதிக புரத உணவு எடுத்துக்கொண்டால் செரிமான பிரச்சனை ஏற்படலாம்



மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று போக்கு ஏற்படலாம்



அதிக புரதம் எடுத்துக்கொள்ளும் போது, மற்ற சத்துக்கள் கிடைக்காமல் போகும்



ஒவ்வொருவரின் உடலுக்கு ஒவ்வொரு சதவீத புரதம் தேவைப்படும்



ஜிம் சென்று தசைகளை வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு அதிக அளவு புரதம் தேவைப்படும்



நிபுணர்களின் ஆலோசனை படி புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்