நாள் முழுவதும் காஜல் அணிவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!



தொடர்ந்து காஜல் அணிவதால் கண்களில் எரிச்சல், அசௌகரியம் ஏற்படலாம்



காஜலில் இருக்கும் சில பொருட்களால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்



கண்களைச் சுற்றி அரிப்பு, வீக்கம் அல்லது சொறி போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கலாம்



சில சமயங்களில் கண்களைச் சுற்றி வறட்சி ஏற்படலாம்



காஜலை அணியும் போது கண்ணில் உள்ள துளைகள் அடைந்து விடலாம்



சில சமயங்களில், கண் இமைகள் உதிர்ந்து விடலாம்



சில சமயங்களில், பார்வை மங்கலாக தெரியலாம்



நீண்ட நேரத்திற்கு காஜல் அணிந்தால், கண்களில் இருந்து தண்ணீர் வரும்



மோசமான இராசயனம் இல்லாத காஜலை பயன்படுத்தவும். இரவில் தூங்கும் முன்னர் காஜலை அகற்றி விடவும்