வயதானவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை மூட்டுவலி

மூட்டு வலியை குறைக்க என்னென்ன பானங்களை குடிக்கலாம் என்பதை பார்க்கலாம்

அன்றாட உணவு பழக்கத்தில் ஸ்மூத்தி போன்ற உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்

முந்திரி, பாதாம், உலர் பழங்கள்களை பொடியாக அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம்

ஆட்டுகால் சூப், நல்லி எலும்பு சூப் மூட்டுவலியை குறைக்க உதவலாம்

மாலையில் டீ, காபிக்கு பதில் லாவெண்டர் டீ, செம்பருத்தி டீ போன்ற ஹெர்பல் டீ வகைகளை குடிக்கலாம்

தூங்குவதற்கு முன் பாதாம் பால் குடிக்கலாம். இது மூட்டுகளுக்கு நல்லது

முன்குறிப்பிட்டவை பொதுவான தகவல் மட்டுமே

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இவற்றை உட்கொள்ளும் முன்னர் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது அவசியம்