காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர் குடித்தால் என்னாகும்?



காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் உடல் ஹைட்ரேட் ஆகும்



உணவுத் துகள்களை உடைத்து செரிமானத்தை ஊக்குவிக்கலாம்



உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்ற உதவலாம்



உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கலாம்



எளிதாக மலம் கழிக்க உதவலாம்



தொண்டை வலியை தற்காலிகமாக போக்க உதவலாம்



இரத்த நாளங்களை விரிவு படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



உடலின் வெப்பநிலையை சீராக்க உதவலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்