கொத்தமல்லி இலை, விதைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம் இதை வைத்து சட்னி செய்யலாம். சாலட் வகைகளில் சேர்த்துக்கொள்ளலாம் பெருஞ்சீரகம் விதைகள் செரிமான மண்டலத்தை சீராக்க உதவும் சீரகத்தை பெரும்பாலும் உணவிற்கு பின் சாப்பிடலாம் புதினா இலை உடலுக்கு குளிர்ச்சியை தரும் புதினாவை புத்துணர்ச்சி தரும் பானங்களில் சேர்க்கலாம் துளசி ஒரு குளிர்ச்சியான மூலிகை ஆகும் துளசியை கொதிக்க வைத்து தேநீராக குடிக்கலாம் ஏலக்காய் நறுமணமுள்ள குளிர்ச்சியான மூலிகை ஆகும் ஏலக்காயை தேநீர் மற்றும் காரமான உணவுகளில் சேர்க்கலாம்