தர்பூசணி பழத்தை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!



நல்ல பழத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வெளிறிய நிறம் காணப்படும்



தர்பூசணி மேல் உள்ள கோடுகள் சீராக இருந்தால், அந்த பழங்கள் சுவையாக இருக்கும்



தர்பூசணியின் காம்பு காய்ந்து பழுப்பு நிறத்தில் இருக்கிறதா? என்பதை பார்க்கவும்



தர்பூசணி பழத்தை வாங்கும் போது நன்றாக தட்டி பார்க்க வேண்டும்



தட்டும் போது நன்றாக சத்தம் வந்தால் அது பழுத்துள்ளது என்று அர்த்தம்



நீண்டதாகவும் அகலமாகவும் இருக்கும் தர்பூசணி நன்றாக இருக்கும்



இந்த வகை பழங்களில் நல்ல சுவையும், அதிகப்படியான விதைகளும் காணப்படும்



ஆங்காங்கு நரம்பு போன்று காணப்பட்டால், பழம் இனிப்பாக இருக்கும்



மே முதல் செப்டம்பர் வரை கிடைக்கும் பழங்களே நன்றாக இருக்கும்