கோடையில் கரும்புச்சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! கரும்பு, சுக்ரோஸின் இயற்கையான மூலமாகும் உடலில் குளுக்கோஸின் வெளியீட்டை இயல்பாக்குகிறது மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு கரும்பு பானத்தை எடுத்துக்கொள்ளலாம் கரும்பு சாறு உங்கள் உடலில் இருந்து நச்சுகள் மற்றும் தொற்றுகளை அகற்ற உதவலாம் செரிமான மண்டலத்தை சீராக்க உதவலாம், மலச்சிக்கலை குறைக்கலாம் சருமத்தின் பொலிவை பராமரிக்கவும் உதவலாம் கரும்பு சாறை, கல்லீரல் பிரச்சனைகள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம் கரும்பு சாறு நீர் மற்றும் குளுக்கோஸ் இழப்பை நிரப்ப உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்