சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது ஏன் நல்லது?

சமையலுக்கு சிறந்தது

ஆலிவ் எண்ணெய் அதிக வெப்பநிலையில் கூட இருக்கும்,ஆதலால் சுலபமாக சமைக்கலாம்

இயற்கையயானது மற்றும் தூய்மையானது

வெண்ணெயுடன் ஒப்பிடும்போது ஆலிவ் எண்ணெய் என்பது இயற்கையானது, குறைந்த அளவில் பதப்படுத்தப்பட்டது

கொழுப்பு அளவு குறைவு

வெண்ணையை விட குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால் உடல் நோய்களை கட்டுபடுத்துகிறது

இதய ஆரோக்கியம்

இதயத்தில் உள்ள கொழுப்புகளை குறைத்து, இதய நோய்களை கட்டுப்படுத்துகிறது.

ஆன்டி - ஆக்ஸிடண்ட்

அதிகளவு ஆன்டி - ஆக்ஸிடண்ட் நடைபெறுவதால் செல்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது

எடை கட்டுபாடு

இது எடையை அதிகரிக்க விடாமல் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது

அழற்சி எதிர்ப்பு

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூட்டுவலி போன்ற உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.