பாசிப்பயறு கீரை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை எப்படி வளர்ப்பது என பார்க்கலாம்



ஒரு கைப்பிடி அளவு அல்லது உங்களுக்கு தேவையான பாசிப்பயறை நீரில் ஊறவைக்கவும்



ஒரு வாட்டர் பாட்டிலின் மேல் பகுதியை வெட்டி விட்டு அடிப்பகுதியை எடுத்துக் கொள்ளவும்



இதில் மண்ணை நிரப்பி மண் நன்றாக நனையும் அளவு தண்ணீர் ஊற்றி விடவும்



ஊறவைத்த பாசிப்பயறை 9 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர் பாட்டிலில் சேர்க்கவும்



ஓரிரு நாட்களில் கீரை செழிப்பாக வளரும். 4 நாட்களுக்கு பின் தினம் தண்ணீர் ஊற்றவும்



இந்த கீரையை தோசை, இட்லி போன்றவற்றில் சேர்த்து சமைக்கலாம்