செரிமான சிக்கல் பிரச்சினையின் முக்கிய அறிகுறிகள்!



சாப்பிட்ட பிறகு வயிறு வீங்கி காணப்பட்டால், உணவு செரிமானமாகவில்லை என்று அர்த்தம்



மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். சில சமயம் அடிக்கடி மலம் வெளியேறும்



நெஞ்செரிச்சல் எனப்படும் ஆசிட் ரிஃப்ளக்ஸ் ஏற்படும்



உடல் எடை குறைந்தது போன்ற எண்ணம் ஏற்படும்



உடலின் ஆற்றல் குறைந்து காணப்படும்



முகத்தில் எரிச்சல், பருக்கள் போன்ற சரும பிரச்சினைகள் ஏற்படலாம்



நாளடைவில், சிலருக்கு உணவு ஒவ்வாமை ஏற்படலாம்