பூண்டை உரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். நகம் வலிக்கும்



எளிதில் பூண்டை உரிக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



பூண்டை தனி தனி பற்களாக உடைத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்



6 சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு அனைத்து பூண்டு பற்கள் மீதும் படும் படி கலந்து விடவும்



இதை வெயிலில் உலர்த்தி எடுத்து உரித்தால் தோல் எளிதில் உரிந்து விடும்



அதிகமான அளவு பூண்டு எடுத்தால் அதற்கேற்றார் போல் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்



வெயில் காய வைப்பதால் பூண்டு தோல் மொறுமொறுப்பாக மாறி எளிதில் உரிந்து வரும்