நீண்ட நாள் ஸ்டோர் செய்து வைக்கும் பருப்பில் புழு வண்டு வராமலிருக்க டிப்ஸ் இதோ..



பருப்பை லேசான தீயில் இரண்டு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்



பருப்பை ஆற வைத்து டப்பாவிற்குள் சேர்க்கவும் ( இல்லையென்றால் தண்ணீர் விடும்)



இப்போது இந்த டப்பாவிற்குள் இரண்டு பிரிஞ்சி இலையை சேர்க்கவும்



பின் காம்புடன் இருக்கும் பூண்டின் நடுப்பகுதியையும் டப்பாவிற்குள் சேர்க்கவும்



டப்பாவை மூடி வைத்துக் கொள்ளவும். இப்போது பருப்பில் புழு பூச்சி வராது



குறைந்தது 3 மாதங்கள் இந்த பருப்பில் புழு பூச்சி வராமலிருக்கும்