இஞ்சியை ஃப்ரிட்ஜிக்குள் வைத்தாலும் அவை சில நாட்களில் சுருங்கி போய் விடும் இஞ்சி எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க ஒரு டவலை தண்ணீரில் நனைத்து நன்றாக பிழிந்து கொள்ளவும் இஞ்சியை இந்த டவலில் வைத்து மடித்துக் கொள்ள வேண்டும் இதை ஒரு சிறிய மண் பாத்திரம் அல்லது மண் சட்டிக்குள் வைத்து விடவும் இப்படி வைத்தால் இஞ்சி நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும் நீங்கள் தேவைப்படும் போது இஞ்சியை எடுத்து பயன்படுத்தி விட்டு இதே போல் வைக்கவும்