கோடைக்கால வெப்பத்தை தணிக்கும் மசாலாப் பொருட்கள்! சீரகம், செரிமான கோளாறுகளைப் போக்கவும் கோடையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவலாம் புதினா கோடை காலத்திற்கு ஏற்ற மற்றொரு குளிர்ச்சியான மசாலா பொருள் புதினா இலைகள், வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்து செரிமானத்தை ஊக்குவிக்க உதவலாம் கொத்தமல்லி இலைகள் குளிர்ச்சி பண்புகளுக்கு பெயர் பெற்றது கொத்தமல்லி, உணவு சுவையை மேம்படுத்துவதோடு குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் உணவுக்குப் பிறகு பெருஞ்சீரகம் சாப்பிட்டால் செரிமானம் சீராகும் பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிட்டால் கோடையில வரும் வயிற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கலாம் ஏலக்காய், இனிப்பு மற்றும் காரமான உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையை சேர்க்கிறது ஏலக்காய் அமிலத்தன்மை, வீக்கம், அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளைப் போக்க உதவலாம்