வீட்டில் மொத்தமாக ஸ்டோர் செய்து வைக்கு அரிசி நீண்ட நாள் கெடாமல் இருக்க



அரிசியில் வண்டு பூச்சி வராமல் இருக்கணுமா? இதை பண்ணுங்க



அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒரு கொட்டாங்குச்சி போடவும்



கொட்டாங்குச்சியை லேசாக புதைத்தது போன்று அரிசியினுள் வைக்கவும்



இப்படி வைப்பதால் அரிசியில் வண்டு, பூச்சி வராமலிருக்கும்



அரிசி ட்ரம்மில் அளப்பதற்கு டம்ளருக்கு பதில் கொட்டாங்குச்சியை வைக்கலாம்



இதுவும் அரிசியில் வண்டு வராமல் தடுக்க உதவும்