அதிர்ச்சியூட்டும் ஆர்டிக் நிலப்பரப்புக்கு பெயர் பெற்ற கிரீன்லாந்து



நியூ கினியாவில் விதவிதமான தாவரங்களும் விலங்குகளும் இருக்கும்



மூன்று நாடுகளுக்கு மத்தியில் இருக்கும் போர்னியோ



ஆப்பிரிக்கா கண்டத்திற்கு அருகில் இருக்கும் மடகாஸ்கர்



பாஃபின் தீவு கரடுமுரடான நிலப்பரப்பை கொண்ட கனடாவின் மிகப்பெரிய தீவு



இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவு சுற்றுச்சூழல் பாதுகாப்புகளை கொண்டது



கலாச்சாரம் நிறைந்த ஜப்பானின் முக்கிய தீவான ஹோன்சு



குறைந்த மக்கள் தொகை கொண்ட விக்டோரியா தீவு பரந்து விரிந்து காணப்படும்



ஐரோப்பாவில் இருக்கும் இங்கிலாந்து வளர்ச்சி பெற்ற தீவாகும்



எல்லெஸ்மியர் தீவில் அழகிய வனப்பகுதிகள் நிறைந்து இருக்கும்