வெயில் காலம் தொடங்கிடுச்சி, ஃபேன் காத்து கூட அனலா தான் வருது



ஏசி இல்லாமலே எப்படி சில்லென்று காற்று வர வைப்பது என்று பார்க்கலாம்



ஒரு பாத்திரத்தில் 2 கொட்டாங்குச்சிகளை போட்டு முழுவதுமாக நீர் நிரப்பவும்



இதை ஃப்ரீசரில் வைக்கவும். இந்த நீர் முழுவதும் ஐஸ் கட்டி ஆகி விடும்



இதை தூங்குவதற்கு முன் பாத்திரத்துடன் எடுத்துச் சென்று அறையில் வைக்கவும்



இப்போது ஃபேன் போட்டு விடவும்



அவ்வளவுதான் காற்று ஐஸ் கட்டியில் பட்டு குளிர்ந்த காற்று வீசும்