முகம் பார்க்கும் கண்ணாடி கரையா மங்கலா இருக்கா?



முகம் சரியா தெரியலையா? அப்போ இதை பண்ணுங்க



பல் தேய்க்கும் டூத் பேஸ்ட்டை எடுத்து கண்ணாடியில் அப்ளை செய்யவும்



கண்ணாடியில் பேஸ்ட்டை ஆங்காங்கே புள்ளி புள்ளியாக வைக்கவும்



பின் சாஃப்ட் ஸ்கிரப்பரை தண்ணீரில் நனைத்து பிழிந்து கொள்ளவும்



இப்போது கண்ணாடியை நன்றாக ஸ்கிரப்பரால் தேய்த்து கழுவமும்



கண்ணாடியில் கரை இல்லாமல் பளிச்சென மாறி விடும்



கண்ணாடியை கீறும் ஸ்கிரப்பரை பயன்படுத்தினால் கீறல் விழுந்து விடும்