சியா விதைகளை இப்படிக்கூட எடுத்துக்கொள்ளலாம்!



சியா விதையை பாலுடன் சேர்த்து இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடலாம்



சியா விதைகளை உங்களுக்கு பிடித்த ஸ்மூத்தியில் கலந்து குடிக்கலாம்



ஓட்ஸில் சேர்த்து காலை உணவாக சாப்பிடலாம்



எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் புத்துணர்ச்சியாக இருக்கும்



ஊட்டச்சத்தை அதிகரிக்க பிஸ்கட் மற்றும் குக்கீஸ்களில் சேர்த்து சாப்பிடலாம்



தயிர் அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம்



வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களில் சேர்த்து சாப்பிடலாம்



ஜாமில் சேர்த்தால் அதன் சுவை வித்தியாசமாக மாறும்



தானியங்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உடல் வலுவாக இருக்கும்