பெண்களுக்கு அவ்வப்போது கழுத்தில் வலி ஏற்படும்



அப்போது அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறார்கள்



அதை போக்க சில வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்து கொள்ளலாம்



ஐஸ் கட்டிகள் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்



கடுகு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



கழுத்தில் வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம்



கழுத்திற்கு சிறிதளவு பயிற்சி கொடுங்கள். வார்ம் அப் செய்யுங்கள்



வேலைக்கு நடுவில் கழுதை சாய்த்து ஓய்வு எடுங்கள்



தூங்கும் போது மெல்லிய தலையணையை பயன்படுத்தவும்



பிரச்சினை மோசமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்