நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்த உதவலாம்



கார்டிசோல் அளவைக் குறைப்பதன் மூலம் மன அழுத்த அளவைக் குறைக்க உதவலாம்



உடலுக்கு தேவையான ஆழமான தூக்கத்தை பெற உதவலாம்



உடலில் இருக்கும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கலாம்



மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவலாம்



உணர்ச்சிகள் சமநிலையாக இருக்க உதவலாம்



உடல் ஆற்றல் அமைப்புகளை சீரமைக்கவும் உதவலாம்



ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளையும் சமன் செய்ய உதவலாம்



தினமும் 5-10 நிமிடம் வரை வெறும் காலில் நடக்க வேண்டும்



சுத்தமாக இருக்கும் திறந்த வெளியில் (புல் வெளி) இந்த பயிற்சியை மேற்கொள்ளவும்