நெற்றியில் பருக்கள் வராமல் இருக்க இதை செய்யுங்கள்! முகத்தை சுத்தமாக வைத்திருங்கள் ஃபேஸ் ஸ்கிரப் பயன்படுத்துங்கள் முகத்திற்கு எண்ணெய் இல்லாத மாய்ஸ்சுரைசர் தடவுங்கள் கற்றாழை அல்லது ஆப்பிள் சைடர் வினிகர் தடவலாம் தொப்பிகள் அணியும் போது அதிலிருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் பருக்கள் உண்டாகலாம் தலையணை உறையை அடிக்கடி மாற்றிவிடுங்கள் சத்தான உணவுகள் உண்ணுங்கள், சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்திடுங்கள் மன அழுத்தத்தாலும் பருக்கள் ஏற்படலாம். அதனால் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யுங்கள் உடலை டீடாக்ஸ் செய்வதும் அவசியம்