நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க சில உணவுகள்..



மஞ்சள், எலுமிச்சை உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம்



பூண்டு சாப்பிடுவது நல்லது



பாதாம்,முந்திரி, சூரியகாந்தி விதை,வெள்ளரி விதை



வைட்டமின் சி நிறைந்த சிட்ரஸ் பழங்கள்



க்ரீன் டீ பருகலாம்



ப்ரோக்கோலி,Kale கீரை



மாதுளை பழம்



ஸ்ட்ராப்பெர்ரி, ப்ளூபெர்ரி



கீரை வகைகள் சாப்பிடலாம்