உணவு சாப்பிட்ட பிறகு மெட்டபாலிசன் சீராக இருக்க இவற்றையெல்லாம் சாப்பிடுங்க.



நன்றாக உணவு சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்கு உதவுவற்றை சாப்பிடுங்க.



புரோட்டீன், ஃபைபர் அதிகமுள்ள உணவு சாப்பிட்டால் சாப்ட திருப்தி கிடைக்கும்.



க்ரீன் டீ குடிக்கலாம்.



பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு நல்லது



ஓமம் / ஓம நீர் (Image:Getty)



பெர்ரீ வகை பழங்கள்



சீரகம் செரிமான திறனை அதிகரிக்கும்.



தயிர்



யோகர்ட் சாப்பிடலாம்.