குளிக்கும் நீரில் உப்பு சேர்த்து குளிப்பது நல்லது



அதுவும் 35 வயதை தாண்டிய நபர்களுக்கு உப்பு குளியல் மிக மிக நல்லது



இது உடல் ரீதியான, மன ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவும்



தசைகளை ரிலாக்ஸ் செய்ய உதவும்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



உடலை டீ-டாக்ஸ் செய்ய உதவும்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்



ஹார்மோன்களை சமநிலையாக வைத்துக்கொள்ள உதவலாம்



எதிர்மறையான ஆற்றல்களையும் அகற்றும் என சொல்லப்படுகிறது



அத்துடன் ஆன்மிகம் சார்ந்த சிந்தனைகளை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது