சிறுநீரக கற்களின் ஆரம்ப அறிகுறிகள்! சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி குமட்டல் மற்றும் வாந்தி குறைவான சிறுநீர் கழித்தல் சிறுநீரில் துர்நாற்றம் வீசுதல் சிறிநீரில் இரத்தம் கசிவது குளிர்காய்ச்சலாம் பாதிக்கப்படுவது அடிக்கடி சிறுநீர் கழித்தல் விலா எலும்புகளில் ஏற்படும் வலி