முகத்தில் உள்ள சுருக்கத்தை சரி செய்ய டிப்ஸ் இதோ!



ஆரஞ்சுத் தோலை காய வைத்து பவுடராக அரைத்துக் கொள்ளவும்



ஒரு கிண்ணத்தில் ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் ஆரஞ்சு பவுடரை எடுக்கவும்



இதனுடன் தயிர் சேர்த்து பவுடராக குழைத்துக் கொள்ளவும்



இந்த பேஸ்டை முகத்தில் தடவி காய்ந்த பின் முகத்தை கழுவவும்



இப்படி செய்தால் முக சுருக்கங்கள் படிப்படியாக மறையலாம்



முகத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்