முதலில் ஆரஞ்சு பழத்தோலை 5 நாட்கள் வெயிலில் காய வைக்கவும்



இந்த தோலை பவுடராக அரைத்து எடுத்துக் கொள்ளவும்



ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பவுடருடன் பசும்பால் சேர்த்து குழைத்துக் கொள்ளவும்



இதை முகத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவி விடவும்



இப்படி செய்தால் முகம் பளபளப்பாகாவும் பிரகாசமாகவும் மாறிவிடும்



இப்படி செய்வதால் இயற்கையாகவே முகத்தை ஜொலிக்க செய்யலாம்



வாரத்தில் 3 நாட்கள் இதை முகத்தில் அப்ளை செய்யலாம்