சிறுநீரக ஆரோக்கியத்திற்கான சிறந்த உணவுகள்!



அன்னாசிப்பழம், வாழைப்பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் பொட்டாசியம், சோடியம் குறைவாக உள்ளது



முள்ளங்கியில் சோடியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றில் மிகவும் குறைவாக உள்ளன



முழு தானியத்தில் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்து நிரம்பியுள்ளது



ஆலிவ் எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது



பூண்டு அழற்சி எதிர்ப்பு பன்புகளை கொண்டுள்ளது



சிறுநீரகத்திற்கு முட்டையின் வெள்ளைக்கரு நல்லது



சிவப்பு திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன



காலிஃபிளவர்களில் வைட்டமின்கள் பி6, பி9, சி மற்றும் கே ஆகியவை உள்ளன



முட்டைக்கோஸில் வைட்டமின்கள் மற்றும் தாவர கலவைகள் உள்ளன