எலும்புகளை இரும்பு போல் மாற்ற டிப்ஸ் இதோ! கால்சியம் நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் கீரை வகைகளை வாரத்திற்கு 2-3 முறை சேர்க்க வேண்டும் எலும்பை வலுவாக்க இளம் சூரிய ஒளியில் இருந்து வரும் வைட்டமின் டி உதவும் மீன் மற்றும் முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எடை தூக்குதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் மது குடித்து, எலும்புகளை வலுவிழக்க செய்ய வேண்டாம் உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்