இந்தியாவில் 40 சதவீத மக்கள் சைவ உணவுகளை உண்பவர்களாக இருக்கின்றனர்



இந்தியாவின் சில பகுதிகளில் அசைவ உணவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது



உத்திரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி



உத்தரகாண்ட்டில் கங்கையின் அருகில் உள்ள ஹரித்வார்



உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ்



தமிழ்நாட்டில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதி



இராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி



குஜராத் மாநிலத்தில் உள்ள பாலிதானா நகரம்



உத்திரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள விருந்தாவன் நகரம்