நம்மிடம் அதிக அளவில் எலுமிச்சைப் பழங்கள் இருந்தால் அதை நாம் ஸ்டோர் செய்து வைப்போம்



எலுமிச்சையை நீண்ட நாள் ஸ்டோர் செய்து வைப்பதால் அது கடினமாகி விடும்



இந்த பழத்தில் சாறு பிழிந்தால் சரியாக சாறு பிழிய முடியாது.குறைவான சாறே கிடைக்கும்



எனவே ஃப்ரிட்ஜில் இருந்து எடுக்கும் எலுமிச்சை பழங்களை சுடு தண்ணீரில் போடவும்



இரண்டு நிமிடத்திற்கு பின் எலுமிச்சையை எடுத்து சாறு பிழிந்தால் நன்றாக சாறு வரும்



இட்லி அவிக்க பயன்படுத்திய சுடு தண்ணீரிலும் எலுமிச்சையை ஊற வைக்கலாம்



இப்படி செய்வதால் நீங்கள் கூடுதல் சாறை பிழிந்து எடுக்க முடியும்