இந்த பழங்களை மட்டும் இரவில் சாப்பிடவே கூடாது..ஏன் தெரியுமா? பழங்களை சாப்பிடுவதால் நம் உடலின் ஆரோக்கியம் மேம்படும் சில பழங்களை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அவை செரிமானத்திற்கு பாதகம் விளைவிக்கலாம் வாழைப்பழத்தை இரவு படுக்கும் போது சாப்பிட்டால் செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் ஆப்பிள் பழத்தை உண்பதால் செரிமானப் பிரச்சனைகள் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது சப்போட்டா பழத்தை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உயரலாம் அதிக நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழத்தை இரவு நேரம் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் வரலாம் அதிக நார்ச்சத்துள்ள கொய்யா பழம் குடலில் அசௌகரியத்தை உண்டாக்கலாம் அன்னாசி பழம் செரிமானப் பாதையில் எரிச்சலையும், வீக்கத்தையும் ஏற்படுத்தலாம் இந்த பழங்களுக்குப் பதிலாக இரவில் செர்ரி, பெர்ரி பழங்களை சாப்பிடலாம்