உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் பலவிதமான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர்



டயட் எவ்வளவு முக்கியமோ அதே போல தினசரி உடற்பயிற்சி செய்வதும் மிகவும் அவசியம்



உடல் எடையை குறைக்க உதவும் லெமன் காபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்..



முதலில் ஒரு கிளாசில் எலுமிச்சை சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்



இதில் காபி பொடி, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்க விடவும்



அடுப்பில் இருந்து இறக்கினால் போதும், சுவையான ஆரோக்கியமான லெமன் காபி தயார்



உங்களுக்கு இனிப்பு சுவை தேவைப்பட்டால் அரை டேபிள் ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்



எலுமிச்சை பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளது



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவலாம்