குளிர்சாதனப் பெட்டியை திறந்தால் கெட்ட வாடை வருகிறதா?



ஃப்ரிட்ஜை திறக்கும் போது வாசம் வீச இதைப் பண்ணுங்க



ஒரு வாயகன்ற பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு ஸ்பூன் அரிசி சேர்க்கவும்



அதனுள் ஒரு ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்க வேண்டும்



அல்லது உங்களுக்கு தேவையான ஃப்ளேவரை சேர்த்துக் கொள்ளலாம்



இப்போது இந்த டப்பாவின் வாயை காற்றுப்புகுமாறு உள்ள துணியால் மூடவும்



துணி டப்பாவை மூடியவாறு ரப்பர் பேண்டு போட்டுக் கொள்ளவும்



இதை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் நீங்கள் திறக்கும் போது வாசம் வரும்