கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும்



பின் பெருங்காயக் கட்டியை எண்ணெயில் சேர்த்து பொரிக்கவும்



பெருங்காயத்தின் உள்பகுதி பொரிய, அதை கரண்டியால் திருப்பி லேசாக அழுத்தவும்



இதை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்



இந்த பொடியை காற்றுப்புகாதை டப்பாவில் ஸ்டோர் செய்து வைக்கவும்



இதை பயன்படுத்தி சமைத்தால் சமையல் வாசமாக இருக்கும்



இப்படி அரைத்து பயன்படுத்துவதால் சுவையும் கூடுதலாக இருக்கும்