குழந்தைகளிடையே ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கொண்டு வருவது எப்படி?



குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரின் வழியையே பின்பற்றுகிறார்கள்



ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை பெற்றோர் பின்பற்றினால் குழந்தைகளின் உணவு முறையும் மோசமாக இருக்கும்



உணவு தயாரிக்கும் போது குழந்தைகளை அருகில் வைத்துக்கொள்ளுங்கள்



இப்படி செய்தால் அவர்களே உணவுகளை விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்



பழங்கள் மற்றும் காய்கறிகளை பற்றி நல்லவிதமாக எடுத்து கூறுங்கள்



அழகான தட்டில், பழங்களை விதவிதமான வடிவத்தில் வெட்டி வைக்கலாம்



குழந்தைகளுக்கு சிறு வயதிலே பலவகையான உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும்



தொலைக்காட்சி, போன் பார்த்துக்கொண்டு உணவு சாப்பிட கூடாது என்று சொல்லிக்கொடுங்கள்



குழந்தைகளுக்கு அனைத்து விதமான சத்துக்களும் உணவின் மூலம் கிடைப்பதை உறுதிப்படுத்துங்கள்