வீட்டில் சந்தோஷம் பொங்க இந்த மலர்களை வளருங்க!



சூரியகாந்தி, நேர்மறையான ஆற்றலை பரப்பும்



ரோஜா பூ, சூரிய ஒளியில் அதிக நேரம் வாடாமல் இருக்கும்



ஜின்னியா பூக்கள் கோடை முழுவதும் நேரடியாக சூரிய ஒளியில் வளரும்



பலாஷ் பூ பார்க்கவே மிகவும் வித்தியாசமாக இருக்கும்



டேலியா பூ கொத்து கொத்தாக வளரும் அழகான பூ



பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தி உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது



போகன்வில்லா பூ, காகிதம் போன்ற இதழ்களை கொண்டு இருக்கும்



வெர்பெனா பூக்களை கூடைகளில் வளர்த்தால் அழகாக இருக்கும்



அழகாக இருக்கும் மல்லிகை பூ, வீடு முழுவதும் நறுமணத்தை பரப்பும்



போர்ட்லகா, பாசி ரோஜா என்று அழைக்கப்படுகிறது