உயர் இரத்த அழுத்தத்தை தணிக்கும் மூலிகைகள்!



பூண்டு இரத்த அழுத்த அளவை குறைக்க உதவலாம்



செலரி இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



துளசியில் இரத்த அழுத்த அளவை குறைக்கும் தன்மை உள்ளது என சொல்லப்படுகிறது



ஓமம் இரத்த அழுத்தத்தை சீராக்கி இதய துடிப்பை மேம்படுத்த உதவலாம்



இலவங்கப்பட்டை இரத்த நாளங்களை வலுப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



பச்சை ஓட்ஸில் இருக்கும் நார்ச்சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைக்கலாம்



ஆளிவிதையில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்



இஞ்சி, இரத்த அழுத்தத்தை குறைத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்



ஏலக்காய் இரத்த அழுத்தை குறைக்க உதவலாம்