இரத்தத்தை சுத்திகரிக்க ஒரே ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் போதும்! பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையலாம் இரத்த நாளங்களைத் தளர்த்தவும், விரிவுபடுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவலாம் இந்த ஜூஸை உட்கொண்டால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும் பீட்ரூட்டில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும் கலோரிகள் குறைவாக உள்ளது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, டீ டாக்ஸ் செய்ய உதவுகிறது நாள்பட்ட நோய்களைத் தடுக்க உதவலாம் என சொல்லப்படுகிறது ஆஸ்துமாவால் ஏற்படும் அசௌகரியத்தை போக்க உதவலாம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவலாம் என சொல்லப்படுகிறது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவலாம்