பயணம் மேற்கொள்ளும் போது எதையெல்லாம் சாப்பிடலாம்?



பயணத்தின் போது சத்தான மற்றும் லேசான உணவுகளை சாப்பிட வேண்டும்



நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ள இட்லி சாப்பிடலாம்



புரோட்டீன் நிரம்பிய கடலை மாவு அடை சாப்பிடலாம்



புரதம் நிறைந்த அவித்த முட்டை சாப்பிடலாம்



பீனட் பட்டரில் நட்ஸ்களை சேர்த்து சாப்பிடலாம்



புத்துணர்ச்சி தரும் ஸ்மூத்தி வகைகளை சாப்பிடலாம்



விரைவான ஆற்றலை பெற பழ வகைகளை சாப்பிட்லாம்



ஊறவைத்த ஓட்ஸில் நட்ஸையும் சேர்த்து சாப்பிடலாம்