கால் டேன் ஆகிடுச்சா? கவலை வேண்டாம் இதை செய்தால் போதும்!

Published by: ABP NADU

எலுமிச்சைச் சாறு மற்றும் பேக்கிங் சோடா கலந்து மாஸ்க் போடலாம்



பாதங்களைப் பளபளப்பாகவும், சுத்தமாகவும் மாற்றுவதில் எலுமிச்சைச் சாறு, பேக்கிங் சோடா இரண்டுமே உதவுகின்றன



சந்தனம் மற்றும் தேன் கலந்து மாஸ்க் போடலாம்



தேன் கால்களை நீரேற்றமாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவலாம்



காபி மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து மாஸ்க் போடலாம்



காபி நல்ல எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது



தயிர் மற்றும் கடலை மாவு கலந்து மாஸ்க் போடலாம்



தயிர் மற்றும் கடலை மாவு இரண்டுமே கரும்புள்ளிகளை போக்க உதவலாம்



சர்க்கரை மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து மாஸ்க் போடலாம்



பாதத்தில் உள்ள கருமையை நீக்க எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் உதவுகிறது