உடல் எடையை ஈஸியா குறைக்க 8 போடுங்க! இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் கேட்கும் திறன் அதிகரிக்க உதவலாம் 8 வடிவ வடிவத்தில் நடப்பது உடல் எடையிழப்புக்கு உதவுகிறது இதயத் துடிப்பை உயர்த்துவதன் மூலம், 8 வடிவ நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது குடல் இறக்க நோய் வருவதை தடுக்க உதவலாம் பாத வலி, மூட்டுவலி போன்ற பிரச்சனைகள் குறையலாம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவலாம்