எந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா

Published by: விஜய் ராஜேந்திரன்

0-3 மாத குழந்தை 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



4-12 மாத குழந்தை 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



1-2 வயது குழந்தை 11 முதல் 14 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



3-5 வயதுடைய குழந்தை 10 முதல் 13 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



6-12 வயதுடைய குழந்தை 9 முதல் 12 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



13-17 வயதுடைய சிறுவர்கள் 8 முதல் 10 மணி நேரம் வரை தூங்க வேண்டும்



18-60 வயதுடையவர்கள் 7 மணி நேரம் அல்லது அதற்கு மேலும் தூங்கலாம்



61-64 வயதுடைய பெரியவர்கள் 7-9 மணி நேரம் தூங்க வேண்டும்



65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் 7-8 மணி நேரம் தூங்க வேண்டும்